தமிழன் என்றுமே தலைவன் தான்..!

தமிழன் என்றுமே தலைவன் தான்..!
---------------------------------------------
என்றோ நம்மவர்
தொடங்கிய போர்களின்,
வெற்றிகள் யாவும்
ஈட்டப்படும் வரை,
எதிரியின் எல்லாக்
கோட்டையும் தகர்த்து
எதிரியின் எல்லா
முகங்களும் தறித்து
எங்கள் போர்கள் எல்லாம் இனைந்து
போர்க் குணத்தோடு பண்ணைக் கடலிலும்
பூக்கள் சூடும் இப்புல்வெளியிலும்
நாங்கள் நிலைபோம்-என்று
களம் இறங்கிய மாணவ சமுதாயம் கனவென்று இருந்ததை..
ஜெயம் ஒன்று உண்டு என தமிழ் சமுதாயம் நம்பிக்கை கொண்டு வீறு கோண்டு எழுந்து ஈழதமிழ் மக்களுக்கு புனர்ஜென்மம் தந்து விட்டது..!
தமிழன் என்றுமே...
தலைவன் தான்…

எழுதியவர் : Abijanani (22-Mar-13, 2:03 am)
பார்வை : 105

மேலே