விளக்கு...

வந்தவுடன்
பயத்தில் பதுங்கிய
இருட்டு,

விளக்கு....

இருக்கும்
பயத்தில்
எதன் பின்னும்
வரும்
நிழலாய்

விளக்கு...

இல்லாத போது
ஆட்சி செய்யும்
இருட்டு

விளக்கு...

விளக்கின் காம்பில்
இருட்டுக்கு
விதிவிலக்கு...

எழுதியவர் : சபீரம் sabeera (22-Mar-13, 2:16 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : vilakku
பார்வை : 107

மேலே