ஐடி கார்டு டேக்...!

கன்னிப்பெண்கள் தனக்குதானே
கட்டிக்கொண்ட தாலி
ஆபீஸ் ஐடி கார்டு டேக்...!

எழுதியவர் : மு. சுபாஷ்கொளஞ்சி (22-Mar-13, 9:23 am)
சேர்த்தது : Subash Kolanchi
பார்வை : 175

மேலே