கல்லறை

யாரிடம் சொல்வது ...
எனது தோல்வியை !!!
எனக்குள் வரும் வேதனை ....
உன்னிடம் இருந்துதானோ ...

எளிதாய் புரிந்து
கொண்டேன் உன்னை பற்றி ...

கல்லறையே !!!
உன்னோடு என்னையும்
சேர்த்துகொள் ,,,
காதல் மரணத்தின்
எண்ணிக்கையில்
என்னையும் -என்கதலையும்
கூட்டிகொல் ...

எழுதியவர் : AP (23-Mar-13, 8:13 pm)
சேர்த்தது : அன்புடன் ஆனந்த்
Tanglish : kallarai
பார்வை : 85

மேலே