-அம்முகுட்டி-

பல நேரங்களில்
என் வலிகளின் மாத்திரைகளாய்
கவிதைகள் அமைந்து விடுகின்றன
உதடுகளுக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை
தாம் போலியாக புன்னகைக்கிறோம் என...
-அம்முகுட்டி-

எழுதியவர் : -அம்முகுட்டி- (23-Mar-13, 8:08 pm)
பார்வை : 147

மேலே