..............தேடுதல்............
நீ கடந்துவந்தபாதையில்,
நடந்துகொண்டிருக்கிறவன் இன்னுமே !
போனது போகட்டும் என்று போய்விட்டாய் !
ஆனது ஆகட்டும் என்று உனைப்பெரும் தவத்தில்,
ஒற்றைக்கால் கொக்காய் வீற்றிருக்கிறேன் !
உன்னிடம் எனக்கான உனக்கான தேடலில் !!