நீ என்னை தீண்டிடவில்லை
உன் கழுத்தை
அலங்கரிக்கும் ரோஜாவாக
நான் மலர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம் மிதிக்கும்
செருப்பா கூட
நீ என்னை தீண்டிடவில்லை!
உன் கழுத்தை
அலங்கரிக்கும் ரோஜாவாக
நான் மலர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம் மிதிக்கும்
செருப்பா கூட
நீ என்னை தீண்டிடவில்லை!