@@@@காதல் @@@@
இறைவனால் படைக்கபட்டது
தான் ஒவ்வொரு உயிரின்
பிறப்பும் இறப்பும் ....
இப்புவியில் ....
ஆனால்....
மனிதனால் மனிதனுக்கே
படைக்கப்பட்ட ....
பிறப்பும் ....இறப்பும் ....
தான் காதல்.....
உண்மையாக காதலிக்குக்ம் போது
புதியதாய் பிறக்கிறான் ...
உண்மைக்காதல் தோற்கும் போது
இறக்கப்படுகிறான் ...
இறந்தும் வாழ்த்துகொண்டிருக்கிறான் ...
தனக்குள் -தன்
உண்மைக்காதலை எண்ணி
தன்னுள் ஒவ்வொரு நொடியும்...
(உண்மையாக நேசிக்கும்
ஒவ்வோர் உயிர்க்கும் இவ்வரிகள்
சமர்ப்பணம்....)

