யாரு மீது குற்றம்
இந்த மண்ணில் பிறந்தது குற்றமா?
இல்லை அடிமை போல் வாழ்ந்தது குற்றமா?
சொந்த பந்தங்களை இழந்து அனாதை அகதி போல்
மீதி உயிர் பிழைத்து வர கூட முடியாமல்
தாய் மண்ணில் நிர்வாணமாக தன் உயிரை விட்ட தமிழனுக்கு
இந்த கவிதை சமர்ப்பணம் .........
தமிழன் மீது எத்தனை துப்பாக்கி தோட்டகள் மார்பில் பாய்ந்தாலும் மகிழ்சியுடன் வாங்கி கொள்ளும் மனம் படைத்தவர்கள் ...........தன் மக்கள் சுகந்திரத்திற்காக .............
இப்படிக்கு
மதுரைமணி