கொசு. 37

கொசு.

பல்லாடும் தாத்தாவின்
தள்ளாடும் கைகளில்
மிரட்டும் பேட். கொசு
விரட்டும்.

ஜோசப் கிரகரி ரூபன்.
18.03.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (25-Mar-13, 11:06 am)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 74

மேலே