கானல்

சட்டென முடிந்த
பாதையில்
கானல் நீராய்
நீண்டு கிடக்கிறது
முகவரி தொலைத்தவனின்
பயணம்.....

எழுதியவர் : கவிஜி (25-Mar-13, 2:47 pm)
Tanglish : kaanal
பார்வை : 128

மேலே