கற்பனை
வீசியெறிந்த ஒற்றைக்கல்
சிறகு விரித்து
பறந்தது,
வீசியவள் சிலையாகி நிற்க
வீசப்பட்ட காட்சி
ஓவியமானது.
சிறகு விரிந்து பறந்த
வானம் வசப்பட்டது
எழுதிக் கொண்டிருந்த
கவிஞனுக்கு.....
வீசியெறிந்த ஒற்றைக்கல்
சிறகு விரித்து
பறந்தது,
வீசியவள் சிலையாகி நிற்க
வீசப்பட்ட காட்சி
ஓவியமானது.
சிறகு விரிந்து பறந்த
வானம் வசப்பட்டது
எழுதிக் கொண்டிருந்த
கவிஞனுக்கு.....