அந்தப் பாதை...

வாழ்க்கைப் பாதையில்
வளைவுகள் அதிகம்,
வனப்புகளும்தான்..

வழியைப் பார்த்துச்செல்,
வனப்புக்களையும்தான்..

வரமுடியாது திரும்ப...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Mar-13, 7:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே