நான் இல்லாமல் நீ இருக்கமாட்டாய

காதலர்களுக்காக உதவுகிறேன்...

காலமெல்லாம் உன்னுடன் இருக்கிறேன்..!

உறவினருக்கு நல்லதிலும் துக்கத்திலும் உதவுகிறேன்...

உலக மக்களிடம் என்றும் நிரந்தரமாய் இருக்கிறேன்..!

நண்பர்களுக்கு எல்லாம் செய்தியாய் இருக்கிறேன்...

நாளைய எதிர்கால வலைத்தளத்தில் சிறந்தவனாய் இருக்கிறேன்..!

நீ இல்லாமல் கூட நான் இருப்பேன்... ஆனால்,

நான் இல்லாமல் நீ தூங்க கூட மாட்டாய்..!

இப்படிக்கு "கைப்பேசி"

எழுதியவர் : mukthiyarbasha (25-Mar-13, 9:47 pm)
பார்வை : 252

மேலே