மழை

மழையும் ஒரு
கண்ணீர்தான்
ஏழை வீட்டில் அழுகையாய் !
பணக்காரன் வீட்டில் ஆனந்தமாய் !

எழுதியவர் : (24-Nov-10, 11:37 am)
சேர்த்தது : amuthan1
Tanglish : mazhai
பார்வை : 405

மேலே