தோழி.....

மறந்துவிட்டு
நினைப்பதற்கு
நீ என் காதலி அல்ல
என் தோழி....
என்றும்
மறக்கமுடியாத நினைவு

எழுதியவர் : அரவிந்த் (26-Mar-13, 5:02 pm)
Tanglish : thozhi
பார்வை : 384

மேலே