உறவின் அலட்சியம்
இனிய உறவின் அலட்சியத்தைவிட கடினமான ஒன்றை எவரும் கடந்து வந்திருக்க முடியாது..
அலட்சியம் அல்ல அதன் மௌனமே தாங்க முடியாத ரணத்தை ஏற்படுத்தும் சக்தி பெற்றது..
அந்த வலியினை தந்த போதும் மீண்டும் அந்த உறவிடமே ஆதரவு தேடுகின்றது இந்த அறியா உள்ளம் மீண்டும் மீண்டும் காயப்படுத்தியதை மறந்து...