அன்புடன்

பிரிவுகள் நிஜமில்லை ;
பிரிவு என்று நாம் நினைக்கும் வரை ......;
உறவுகள் மறைவதில்லை ;
உறவை நாம் மறக்கும் வரை .....,
கவலைகள் பாரமில்லை ;
மனதில் நாம் இருக்கும் வரை .....,
தோல்விகள் நிரந்தரமில்லை ;
முயற்சியை நாம் கைவிடும் வரை ....,
உங்களை நான் மறப்பதில்லை ;
உயிர் என்னை விட்டு பிரியும் வரை ......
என்றும் அன்புடன்

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (27-Mar-13, 2:59 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : anbudan
பார்வை : 206

மேலே