aruvi

வான் ஒசந்து மலை கெடக்கு
அதில் அசைந்து அருவி கடக்கு
என் தேகம் பட்டு தெறிக்க
பூலோகம் நனைந்து போச்சு
பூதேவி குளுந்துபோச்சு
குதாள்ளங் குளிக்குது கும்மாளம் வெடிக்குது
அருவியே ஆட்டம் போடு அழகாய் பாட்டும் பாடு
பூக்களே மொட்டு விரிங்க
அருவி பட்டு சிரிங்க
அச்சச்சோ உடை கழற்று
அருவியே உடல் நிரப்பு
உன்மேனி என் மேலே படுத்திருக்கு
ஒன்றான என் மேலே உறைந்திருக்கு
கொண்டாட்டத்தில் நிறைந்திருப்போம்
தித்தித்து தித்தித்தே நீருக்குள்ளே
தீக்குளிப்போம்!!

எழுதியவர் : amrith (26-Mar-13, 6:36 pm)
சேர்த்தது : Amrith Shan
பார்வை : 721

மேலே