சுடுகிறதெனக்கு ...

மாலை நேர
பேருந்து பயணமொன்றில்
குளிர்கிறது எனச் சொல்கிறேன்
எனக்கும்தான் எனச் சொல்லி
என் கரங்களைப்
பற்றுகிறாய்...
இதோ
இப்பொழுது சுடுகிறதெனக்கு ...

எழுதியவர் : சதிஷ்குமார்.m (27-Mar-13, 12:33 am)
பார்வை : 79

மேலே