en tholil

வாய்விட்டுச்
சிரித்தபடி
நண்பன் தோளில்
நீ தட்டியதைப்
பார்த்து என்
தோளில் நானே
தட்டிகொண்டேன் ...!

எழுதியவர் : priyababy (24-Nov-10, 1:36 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 344

மேலே