ENNA SEIGIRAR UN APPA?

என்ன
செய்கிறார் உன் அப்பா?
என கேட்டதற்கு
என் அம்மாவை
காதலிக்கிறார்
என என் மானத்தை
வாங்குகிறான் உன்
மகன்..!

எழுதியவர் : priyababy (24-Nov-10, 1:46 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 497

மேலே