தாய்மாமன் சீர்

பெண்ணின்
திருமணத்திற்கு
தந்தையின் அக்கறை
பெரிதளவில் இருந்தாலும்
தாய்மாமனின்
சீர் தலை நிமர
செய்தது
என் தாய்க்கு!

எழுதியவர் : குகன். (24-Nov-10, 2:01 pm)
சேர்த்தது : gugan
பார்வை : 1037

மேலே