மெளனம்

ராத்திரியின் சிநேகிதன்
ரம்மியத்தின் காவலன்
வாழ்க்கை என்னும்
போர்க்களத்தில்
நீறுபூத்த யோகியன்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (27-Mar-13, 10:34 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 95

மேலே