அனாதைகவிகள்

காசுமீது ஆசையின்றி
வாழ்வான் ஒருவன் -அவன்
வாழ்க்கைமீது பற்றுகொண்டு
வாழ்பவன்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன்(இலங்கை) (27-Mar-13, 10:39 am)
பார்வை : 91

மேலே