அமைதி

தோல்விகளின்
வேதனையின்
சாதனையர்
பெருமைகளின்
ஒரேயொரு
அடையாளம்
இது பூகோளத்தின்
லட்சியக்கொடி

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன்(இலங்கை) (27-Mar-13, 10:51 am)
பார்வை : 127

மேலே