நிஜம்

கனவில்
பறிக்கப்பட்ட நிலா
விடியலில்
காணாமல் போனது

எழுதியவர் : கவிஜி (27-Mar-13, 12:33 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 142

மேலே