மேகம்

சூரிய வெப்பத்தில் தீக்குளித்து இறந்துபோன, நீர்த்துளிகளின் கல்லறை... இல்லை... இல்லை...
பிறக்க தாயாராகும்,, நீர் குழந்தைகளின் கருவறை...

எழுதியவர் : சாய நதி (27-Mar-13, 1:53 pm)
சேர்த்தது : சாய நதி
Tanglish : megam
பார்வை : 150

மேலே