பிடிக்கும்

கருவறையில் இடம்கொடுத்த அன்னையைப் பிடிக்கும்
கல்வியை ஊட்டிய ஆசானைப் பிடிக்கும்
கல்லூரி நட்பு ரொம்பவே பிடிக்கும்
கட்டி அணைக்கும் குழந்தையைப பிடிக்கும்
கடவுளரில் ராமனைப் ரொம்ப ரொம்பவே பிடிக்கும்
கண்ணதாசனின் படைப்புகள் பிடிக்கும்
கவிப்பேரரசின் கவிதைகள் பிடிக்கும்
கவிதையென்றால் ரொம்ப பிடிக்கும்
கந்தசாஷ்டி கவசம் பிடிக்கும்
கவலையில் தனிமை பிடிக்கும்
கனவு மட்டும் ஏனோ பிடிக்காது!

எழுதியவர் : ஈழத்துக் காவியா (27-Mar-13, 3:29 pm)
Tanglish : pidikum
பார்வை : 93

மேலே