திருத்தப்படலாம்.

தனிமையை சில பொழுதேனும் நாடுங்கள்
உள்ளத்தினை திறந்து பாருங்கள்
விட்ட தவறுகள் திருத்தப்படலாம்.

எழுதியவர் : ஈழத்துக் காவியா (27-Mar-13, 3:26 pm)
சேர்த்தது : Sugi Viththiya
பார்வை : 58

மேலே