ஹைக்கூ

அன்று கடலோடு இந்தியா
வரலாறு சொல்கின்றது....
இன்று கடனோடு இந்தியா
வங்கி சொல்கின்றது!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (27-Mar-13, 6:22 pm)
Tanglish : haikkoo
பார்வை : 60

மேலே