காதல் நினைவு
தனியாக இருந்த என்னை
ஒரு பேப்பர், பேனாவும்
கவிஞனாக மாற்றியது ..........
என்னையும். ..
இதில் பல காகிதங்கள் கசங்கி போனது ...
நம் காதல் கவிதையை எழுதும் போது......
நம் நினைவுகள் மட்டும் தான்
நீங்காமல் இடம் பிடித்துள்ளது .....
பெண்ணே!!!!
இப்படிக்கு
மதுரைமணி