உறவால்...

உறவை நாடும் உள்ளம்
உள்ளவரை,
துறவு என்பது
தூரத்தில்தான்..

துறவை ஏற்றவன்
உறவை நாடினால்,
துறவின் பெருமை
தூள்தூள்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Mar-13, 6:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே