இதயத்துடிப்பை நிறுத்தி வைக்கிறேன்

அவள் என்னை கடந்து செல்லும் போதெல்லாம் என் இதயத்துடிப்பை நிறுத்தி வைக்கிறேன் அவள் கால் கொலுசின் ஓசையை ரசிப்பதற்கு.....!!!!

எழுதியவர் : rengaraj786@gmail.com (24-Nov-10, 4:25 pm)
சேர்த்தது : renga
பார்வை : 425

மேலே