காதல்

உன் இமை
அசைவில்
வெடித்தது பூகம்பம்
என் இதயத்தில்

பசுமை நிலவன்

எழுதியவர் : பசுமை நிலவன்...சென்னை (28-Mar-13, 9:16 pm)
சேர்த்தது : pasumainilavan
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே