மயிலழகே

ஆடைமேல்
மோகம் கொண்ட
ஒரு மயில்
புத்தகத்திற்குள்
மறைத்து
வளர்த்துக் கொண்டிருகிறது
தன தோகைகளை

எழுதியவர் : (28-Mar-13, 8:35 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 72

மேலே