என்னுள் அவள் நினைவு
"நிமிடங்கள்
நசிந்து கொண்டிருக்கின்றன
மணித்துளிகள்
மறித்து கொண்டிருக்கின்றன
நாட்கள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
மாதங்கள்
மாயமாகி கொண்டிருக்கின்றன
காலங்கள்
கசந்து கொண்டிருக்கின்றன "
என்னுள் அவள்
நினைவு மட்டும் - புயலாய்
வளர்ந்துகொண்டிருக்கின்றன !!!!
எதற்காக ?