கல்வி கூடங்களில் எரியும் தமிழ்!!!

பன்னீருயிரும் பூதவுட லொட்டா
காற்றொலியாக வெளிவற
பதினெட்டும் பூதவுடல் தடவி
மெய்யாக வெளிவற
உயிர்மெய் இருநுற்றி பதினாரையும்
இருபத்தாறு சேர்த்து எரிக்க
இன்றைய, நாளைய கல்விக்கூடங்களில்
தமிழ் வழி கல்வி கரிக்கொட்டையாய்?

நன்றி

வாழ்க வளமுடன்

ராசி

எழுதியவர் : ராசி (28-Mar-13, 8:24 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 86

மேலே