நீயும் நீரும் ஒன்றே

நீ எரிந்ததை பார்த்தே
நெருப்பு கூட இனிமேல்
நீர் என்றே நினைத்து
அணைந்து போகுமாம்
அன்பு நண்பா முத்து குமார் !

எழுதியவர் : . ' . கவி (24-Nov-10, 6:42 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 528

மேலே