சிந்தனை செய்!

கண்களுக்கு தெரியாது...
எது நல்லது! எது கெட்டதென்று!
அதற்காகத்தான் இறைவன்...
நமக்குள் இதயத்தை படைத்தான்!
இதயம்கூட இன்பத்திற்காக...
இருளை தேடி போகலாம்!
ஆனால்!
சிந்திக்க தெரிந்த மனிதன்...
என்றும் சிறந்தவழிஇலேயே நடப்பான்!
நீங்களும் சிந்திக்க பழகுங்கள்...
உங்கள் பாதை சிறப்பாக அமையும்!

எழுதியவர் : Vijay R (25-Nov-10, 2:20 pm)
சேர்த்தது : Vijayamohan R
பார்வை : 805

மேலே