வளமான வாழ்வுக்கு

தாலிக்கு இரண்டும்,
மூன்று முடிச்சு போடுவதெல்லாம்
முடிந்து கொள்ளட்டும்
ஒரு குழந்தையோடு


குறிப்பு :(இரண்டும் :ஆணும், பெண்ணும் )

எழுதியவர் : . ' . கவி (25-Nov-10, 6:00 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 542

மேலே