அம்மா
அம்மா என்று கூறும் போதுதான்
தமிழ் மொழியின் சுவை அறிகிறேன்...!
இது நாவில் உணரும் சுவை அன்று.,
செவியில் பாயும் தேனென்று...!
என்னை பெற்றெடுக்கும் போது-
நீ அழுதாயே..!
அதற்கு காரணம் என்ன..?
உன் வலியை பிறர் அறிய வேண்டும் என்றா..?
இல்லை...., இந்த முற்கள் நிறைந்த உலகில்..,
இவன் எங்கு பாதம் வைப்பான் என்றா..?