சமுதாய பிரச்சனை

சமுதாய பிரச்சனை
………………….…........
திண்ணை இருட்டில்
எவரோ கேட்டார்…
தலையை எங்கே ,
வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல்
கையருகே வை..!!

எழுதியவர் : Anbuselvan (29-Mar-13, 3:28 pm)
பார்வை : 312

மேலே