லெளகீகம்..!!

லெளகீகம்..!!
----------------------
கடலும் சுருங்கும்…
நெருப்பும் தடுமாறும்…
காற்றின் விரல்களும்…
வெறும் வெளி வீணையில்,
பேசாமல் மடங்கும்.
வானத்தில் பரிதியே நின்று
கிணற்றுள் தன் பிம்பத்தை
பட்டம் விட்டாலும்,
குடிதண்ணீர்,
வாளி வீச்சில்
நடுங்காது நிற்குமா..?
அலைக்காமல் தான் அள்ள முடியுமா..?

எழுதியவர் : Anbuselvan (29-Mar-13, 3:40 pm)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 176

மேலே