இதுதான் வேறுபாடு ..?

இதுதான் வேறுபாடு ..?

இதயத்தை கிள்ளிப்பார்த்துவிட்டு ..
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!

இதயத்தை கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (29-Mar-13, 8:36 pm)
பார்வை : 172

மேலே