தோழன்

நான்,வாழ்வில் மிதிப்பட்டு,தோல்வியில் அடிப்பட்டு,கஷ்டத்தில் உடைப்பட்டு,துவண்டு நின்றப்போது,சொந்தங்கள் இல்லாதவன் என்றான,பெற்றோர்கள் மடையன் என்றான,நாட்டத்தில் நான் நழிந்தப் போது,உனக்காக நான் உள்ளேன் ,உனக்காக நான் தோழ் மட்டுமல்ல,என் உயிரையும் கொடுப்பேன் என்றான் என் தோழன்.

எழுதியவர் : (29-Mar-13, 6:49 pm)
சேர்த்தது : kavimohan
பார்வை : 249

மேலே