எவன்டா அவன்?

நாணயம்!
நெறைய வச்சுருக்கரவங்கிட்ட
கொஞ்சம்கூட இல்ல "நா" நயம்...
காசு!
பேருக்கேத்தமாதிரி
குத்தம்பண்றவங்கிட்ட இருக்குது..
துட்டு!
திட்டுவாங்கினு நின்னாலும்
துட்டுவாங்கினுவாடானு வானுவ...
சில்லறை!
சில்றயா நடந்து
சில்லறைய சேக்குறானுவ..
டப்பு!
மப்பு இல்லாம இருக்கலாம்
டப்பு இல்லாம இருக்கமுடியாதுங்க..
பணம்!
குணத்த கெடுத்த குப்ப - அது
இல்லன்னா வாங்கமுடியாது குப்பகூட கூட..
எவன்டா கண்டுபிடிச்சான்?
இந்த பணத்த!
அவன் மட்டும் எங்கையில கெடச்சான்
கிழி கிழி கிழி கிழி...........

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (29-Mar-13, 11:36 pm)
பார்வை : 163

மேலே