நீ அனுப்புவது

நீ
அனுப்புவது
என்
குறும்செய்திக்கு
பதில்....?
எனக்கோ
நீதான் வேண்டும்
என்
குறும்செய்திக்கு பதிலாக..!!

எழுதியவர் : கவி K அரசன் (30-Mar-13, 11:48 am)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 173

மேலே