நினைவுகளோடு

கனவுகளை சுமக்காமல்
உன் நினைவுகளை மட்டும் சுமந்ததினால்
நிழலாகி போன
உன் நிஜங்களை விட
நிஜமான உன்
நினைவுகளை சுமக்கிறேன்
இன்றும் கூட

எழுதியவர் : piriyanka (31-Mar-13, 12:09 pm)
சேர்த்தது : piriyanka
Tanglish : ninaivukalodu
பார்வை : 106

மேலே