விழிகள்.....................!!

மலரத்துடிக்கும்

பூக்களுக்கு

மத்தியில்

மலராமல்

துடிக்கும்

மொட்டுகள்

உன்

விழிகள்...................!!

எழுதியவர் : messersuresh (31-Mar-13, 4:46 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 104

மேலே